எந்திரன் விமர்சனம்


எந்திரனின் விமர்சனத்தை பார்க்க ஆவலாய் வந்துள்ள நண்பர்களே எந்திரன் படத்தின் கதையை சுருக்கி தருகிறேன். முதலில் நம் Super Star ரஜனிகாந்த்
ஒரு robo வை உருவாக்குகிறார். அந்த ரோபோ Complete ஆகியவுடன் ரஜனி
அந்த ரோபோ வை மனிதர்களுடன் மனிதர்களாக Move செய்கிறார் . இந்த ரோபோவை செய்ய காரணமே இந்த ரோபோவை இராணுவத்துக்கு அனுப்புவதே
ரஜனியின் நோக்கம் இந்த ரோபோ முதல் முதலில் அறிமுகப்படித்திய போதே 
வில்லன் இந்த கதையில் நுழைகிறார் . இந்த ரோபோவை பார்த்த வில்லன்
அதனை தவறாக பயன் படுத்த முயல்கிறார் . இந்த வேலையில் வில்லன்
இந்த ரோபோவை இராணுவத்துக்கு அனுப்ப முயன்ற ரஜனிக்கு பல இடவுருகளை
செய்கிறான் . இந்த ரோபோவினால் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று
வில்லன் குரியதினால் இந்த ரோபோ விற்கு உணர்ச்சிகளை Programme செய்கிறார்
ரஜனி இப்பொழுது தான் ரஜனிக்கு கண்டம் ஆரம்பிக்கின்றது ஏன் என்றால் ரஜனியின் காதலியான ஆயிஸ்வர்யா வின் மீது இந்த ரோபோ விற்கு காதல் ஏற்படுகிறது. இதனால் ரோபோ ரஜனியின் கனவிற்கு ஆப்பு வைக்கிறது 
என்ன என்றால் அந்த robo கடைசியாக நடந்த இராணுவத்திற்கு சேர்க்கும் பரிச்சையில் தோல்வி காண்கிறது இதனால் கோபம் கொண்ட ரஜனி அந்த ரோபோவை துண்டு துண்டாக வெட்டுகிறார் இதன் பின்பு வில்லன் அந்த வெட்டப்பட்ட ரோபோவை திருப்பி சேர்த்து அந்த ரோபோவை கேட்ட விடயங்களை அந்த ரோபோவிற்கு Programme செய்கிறான் வில்லன் இதனால் வில்லனுக்கு வில்லனாக மாறுகிறது அந்த ரோபோ இந்த ரோபோ கேட்ட விடயங்களை programme செய்தாலும் ஐஸ்வர்யா மீது உள்ள காதல் நீங்க வில்லை உடனடியாக
இந்த ரோபோ ஐஸ்வர்யாவை கடத்திக்கொண்டு வில்லனின் இடத்திற்கு செல்கிறது
அங்கு சென்று இந்த ரோபோ இன்னும் பல ரோபோக்களை உருவாக்கி அந்த ரோபோக்கள் பல இடங்களில் திருடி ஒரு பெரிய இராச்சியம் ஒன்றை உருவாக்குகிறது இது தெரிந்த ரஜனி ரோபோவை கொள்ளுகிறார? இல்லையா ? என்பது தான் கதை..... 
Related Posts Plugin for WordPress, Blogger...